District Committees

img

வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்திற்கு வரவேற்பு: மாநில-மாவட்ட கமிட்டிகளில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அறிஞர்கள் இடம்பெற வேண்டும்

விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் பாசனம் தொடர்பான அறிஞர் பெரு மக்கள் அதிக அளவில் இடம் பெறும் வகையில் இக்கமிட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதியும் இதில் இடம் பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.....